உக்ரைனின் திடீர் தாக்குதல் - ரஸ்யா இழந்த பிரபல இராணுவ பதிவர்
Russo-Ukrainian War
Ukraine
By pavan
ரஸ்யாவின் சென் பீற்றர்ஸ்ட் பெர்க் சதுக்கத்தில் உள்ள விடுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ரஸ்யாவின் பிரபலமான இராணுவ பதிவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் உக்ரைன் இருப்பதாக ரஸ்யா குற்றம் சாட்டியுள்ளது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு

4ம் ஆண்டு நினைவஞ்சலி