ரஷ்யப்பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றும் உக்ரைன்: உறுதியளித்த ஜெலென்ஸ்கி
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By pavan
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை மீண்டும் உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
எனினும், இது குறித்து உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
பெயரிட நேரம் இல்லை

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எந்தெந்த இடங்கள் மீள கைப்பற்றப்பட்டது என்பதைக் குறிப்பிட மறுத்துள்ள ஜெலென்ஸ்கி, இப்போது பெயரிட நேரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 13 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்