உக்ரைன் இராணுவம் குண்டுமழை - ரஷ்ய படைக்கு பேரிழப்பு -வெளியானது வீடியோ
உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இசியம் என்ற பிரதேசத்தை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் மீது உக்ரைன் படையினர் சரமாரியான குண்டு மழையை பொழிந்து தள்ளியுள்ளனர்.
கிழக்கு உக்ரைனின் இசியம் திசையில் உள்ள ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டு மையத்தின் மீதே உக்ரைன் இராணுவம் குண்டு மழைகளை பொழிந்து அழித்துள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தின் 30க்கும் மேற்பட்ட இராணுவ யுனிட் உபகரணங்கள், பாதிக்கும் மேற்பட்ட டாங்கிகள் மற்றும் எதிரிகளின் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை ஏவுகணைகள் கொண்டு அழித்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தையும் உக்ரைன் அரசாங்கம் அதன்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
?Ворожий пункт управління, більше 30 одиниць техніки, з яких понад половина танків та місце проживання особового складу противника на Ізюмському напрямку було знищено завдяки філігранній роботі воїні #НГУ та #ЗСУ.https://t.co/QI86RkJQiwhttps://t.co/SBQltMr4bM pic.twitter.com/Vc8BwbmJOE
— НГУ (@ng_ukraine) April 30, 2022