கட்டுக்கடங்காத விஜய் ரசிகர்கள் கூட்டம் -பாதியிலேயே நிறுத்தப்பட்டது இசை நிகழ்ச்சி (படங்கள்)
Vijay
Chennai
Birthday
By Sumithiran
நடிகர் விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியில் இன்று மாலை ஆறு மணிக்கு சினி உலகம் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் கட்டுக்கடங்காமல் வந்த விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியதால் அந்த இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்த இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த பெருமளவானோர் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.





பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி