காசாவில் உடனடிப் போர் நிறுத்தம் : ஐ.நாவில் நிறைவேறியது தீர்மானம்
United Nations
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
a year ago
காசாவில் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானம் ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த போர் நிறுத்தத் தீர்மானம் இன்று இறுதியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தவிர
அமெரிக்காவை தவிர யு.என்.எஸ்.சி-ல் மொத்தமுள்ள 15 நாடுகளில் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கோரும் தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கப்பட்டது.
ரபா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அச்சுறுத்திவரும் நிலையில் இந்த போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி