ஓலைக்கொட்டிலில் 4 பிள்ளைகளோடு..! ஏமாற்றப்பட்ட தாய்
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 122 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட மட்டக்களப்பு - வாகரை, ஊரியன்கட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
4 பிள்ளைக்கொண்ட இக்குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு பார்வைக் குறைபாடு, இன்னொரு பிள்ளைக்கு பேச்சுக் குறைபாடு.
4 பிள்ளைகளையும் வளர்க்க இளம்தாய் படும் கஷ்டங்களை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம்,
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 123)
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600
