அதிபர் ரணிலுக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

M. K. Stalin Mano Ganeshan Ranil Wickremesinghe Narendra Modi Sri Lanka Food Crisis
By Vanan Nov 12, 2022 04:31 PM GMT
Report

நாடெங்கிலும் உள்ள  பெருந்தோட்டத்துறையை "நலிவுற்ற" பிரிவாக அறிவிக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை குடியிருப்புகளை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதத்தை எழுதியுள்ளார்.

அவசர நிலை உதவி

அதிபர் ரணிலுக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் | Urgent Letter Sent To Ranil By Mano Ganesan

இது தொடர்பாக விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கி உதவுங்கள் என இந்தியப் பிரதமர் நிரந்தர மோடியிடமும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினிச் சாவு ஏற்பட இனியும் தாமதிக்காமல் இந்த நடவடிக்கையை அவசர நிலையாக கருத வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய வறுமை மட்டம்

அதிபர் ரணிலுக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் | Urgent Letter Sent To Ranil By Mano Ganesan

உலக வங்கியின் அறிக்கைக்கு அமைவாக இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 வீதமாக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத்துறையின் வறுமை நிலையானது 53 வீதமாக உயர்வடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026