முற்றுகையை உடைத்த ஈரானிய கப்பல்கள்...! மீண்டும் ஈரானைத் தாக்க தயாராகும் ட்ரம்ப்

United States of America United Kingdom Iran Middle East
By Thulsi Apr 13, 2026 07:34 AM GMT
Report

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு இராணுவக் கப்பலும் தற்போதைய போர் நிறுத்தத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, "கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து அரபிக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக 'மரைன் ட்ரஃபிக்' (MarineTraffic) தரவுகள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை தோல்வி : ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்கா

பேச்சுவார்த்தை தோல்வி : ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்கா

ட்ரம்பின் கோபத்தையும் பிரதிபலிக்கிறது

ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழிப் போக்குவரத்தையும் தடுக்கப்போவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

முற்றுகையை உடைத்த ஈரானிய கப்பல்கள்...! மீண்டும் ஈரானைத் தாக்க தயாராகும் ட்ரம்ப் | Us Block Iranian Port Traffic In Hormuz Strait

அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 13 திங்கட்கிழமை (இன்று) கிழக்கு நேரப்படி காலை 10 மணி முதல் இந்த முற்றுகை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.    

ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இடைமறிக்கும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் டொனால்ட் ட்ரம்பின் திட்டம், ஈரானியப் போரை மேலும் தீவிரப்படுத்துவதோடு, அமைதி ஒப்பந்தம் கிடைக்காததால் ஏற்பட்ட "ட்ரம்பின் கோபத்தையும் பிரதிபலிக்கிறது" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ஜஸ்டின் க்ரம்ப் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க இராணுவ முற்றுகையை நடைமுறைப்படுத்துவதில் பிரிட்டன் பங்கேற்காது என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

பேச்சுவார்த்தை தோல்வி : ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்கா

பேச்சுவார்த்தை தோல்வி : ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்கா

ஹோர்முஸில் ஈரானிய ஆதரவு கப்பல்களை தாக்கப்போகும் அமெரிக்கா! அதிகரிக்கும் பதற்றம்

ஹோர்முஸில் ஈரானிய ஆதரவு கப்பல்களை தாக்கப்போகும் அமெரிக்கா! அதிகரிக்கும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026