அமெரிக்கா தனது சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டால் உடன்படிக்கை சாத்தியம் : ஈரான் ஜனாதிபதி

Donald Trump United States of America Iran
By Sathangani Apr 13, 2026 04:09 AM GMT
Report

அமெரிக்க அரசு தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்தால், அந்த நாட்டுடன் ஓர் உடன்படிக்கையை "நிச்சயமாகக் காண முடியும்" என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், அமெரிக்க அரசாங்கம் தனது சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, ஈரானிய தேசத்தின் உரிமைகளை மதித்தால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வழிகள் நிச்சயமாகக் காணப்படும்.

யாழில் அரங்கேறிய கொடூரம்: இளைஞன் அடித்துப் படுகொலை - இருவர் படுகாயம்

யாழில் அரங்கேறிய கொடூரம்: இளைஞன் அடித்துப் படுகொலை - இருவர் படுகாயம்

ஜனாதிபதி வெளியிட்ட பதிவு 

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளின் போது மேற்கொண்ட முயற்சிகளுக்காக, நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் உள்ளிட்ட ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுவையும் பெஷெஷ்கியன் பாராட்டினார்.

இதேவேளை இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கு முன்பு, வாஷிங்டனுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் "சில அங்குல தூரத்தில்" இருந்ததாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட்

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட்

அளவுக்கு மீறிய பிடிவாதம் 

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானிய தூதுக்குழு அமெரிக்காவுடன் "நன்னம்பிக்கையுடன்" பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால், அமெரிக்கத் தரப்பிலிருந்து அளவுக்கு மீறிய பிடிவாதம், மாறிக்கொண்டே இருக்கும் இலக்குகள் மற்றும் முற்றுகை ஆகியவற்றை அவர்கள் எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்தப் பாடமும் கற்கப்படவில்லை. நல்லெண்ணம் நல்லெண்ணத்தையே உருவாக்கும். பகைமை பகைமையையே உருவாக்கும்" என குறிப்பிட்டார்.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான கலந்துரையாடலின்போது, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் "எட்ட முடியாத ஒன்று அல்ல" என்று பெசெஷ்கியான் குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸில் ஈரானிய ஆதரவு கப்பல்களை தாக்கப்போகும் அமெரிக்கா! அதிகரிக்கும் பதற்றம்

ஹோர்முஸில் ஈரானிய ஆதரவு கப்பல்களை தாக்கப்போகும் அமெரிக்கா! அதிகரிக்கும் பதற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026