பாகிஸ்தானைச் சேர்ந்த 04 நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

United States of America Pakistan World Economic Crisis
By Raghav Dec 20, 2024 09:21 AM GMT
Report

நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா (United States) பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், பாகிஸ்தானின் அணு ஆயுதம் கொண்ட நீண்டதூர ஏவுகணைத் திட்டம் தொடர்பாக அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான யாசகர்ளுக்கு எதிராக பாகிஸ்தானின் அதிரடி நடவடிக்கை

ஆயிரக்கணக்கான யாசகர்ளுக்கு எதிராக பாகிஸ்தானின் அதிரடி நடவடிக்கை

ஏவுகணைத் திட்டம்

பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீதே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 04 நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா | Us Imposes Economic Sanctions4 Pakistani Companies

இது தொடர்பாகப் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள என்டிசி மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையானது துரதிஷ்டவசமானது மற்றும் ஒரு தலைபட்சமானது.

அமெரிக்க அரசின் இந்த செயற்பாடு மிகவும் வருத்தமளிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026