மீ்ண்டும் தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப்..!
Donald Trump
United States of America
By Pavan
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் அதிபராக 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்தார்.
இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி