வல்வெட்டித்துறை இந்திரவிழா கொண்டாட்டம் - வானில் பறக்கவிடப்பட்ட புகைக் குண்டு வீட்டின் மேல் விழுந்தது
Jaffna
By Vanan
யாழ் - வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழா கொண்டாட்டத்தில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் குண்டு ஒன்று வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.
நேற்று இரவு ஆலய வளாகத்தில் வைத்து பறக்க விடப்பட்ட புகைக்குண்டு பருத்தித்துறை - தும்பளை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.
குறித்த புகைக்குண்டு வீட்டின் மேற்தட்டில் எரிந்த நிலையில் விழுந்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி