காட்டுப் பகுதியில் ஆணின் சடலம் - கொலையா; பல்வேறு கோணங்களில் முடுக்கிவிடப்பட்ட விசாரணை!

Sri Lanka Police Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Kalaimathy Nov 16, 2022 12:14 PM GMT
Report

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கந்தன்குளம் காட்டுப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினமே காவல்துறையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் மல்லாகத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட ஜெயந்தகுமார் என்ற நபர் வவுனியா கந்தன்குளத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே வந்து தங்கியிருந்து அங்குள்ள காணியினை பராமரித்து வந்துள்ளார்.

காவல்துறையில் முறைப்பாடு

காட்டுப் பகுதியில் ஆணின் சடலம் - கொலையா; பல்வேறு கோணங்களில் முடுக்கிவிடப்பட்ட விசாரணை! | Vavuniya Poovarasankulam Death Police Jaffna

இவ்வாறான நிலையில், குடும்பத்தினர் குறித்த நபரை கடந்த 14 ஆம் திகதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதையடுத்து, அவரது மனைவி நேரில் வந்து தேடியும் கணவன் கிடைக்காததால்,  பூவரசங்குளம் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டிற்கமைய கந்தன்குளம் பகுதியில் காவல்துறையினர் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காட்டுபகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பல்வேறு கோணத்தில் விசாரணை

காட்டுப் பகுதியில் ஆணின் சடலம் - கொலையா; பல்வேறு கோணங்களில் முடுக்கிவிடப்பட்ட விசாரணை! | Vavuniya Poovarasankulam Death Police Jaffna

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உயிரிழப்பு கொலையா? அல்லது வேட்டைக்கு சென்ற போது ஏதாவது நடந்திருக்குமா? எனப் பல்வேறு கோணத்தில் பூர்வாங்க விசாரணைகளை பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி