வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய அறிவித்தல்..! கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி

Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kiruththikan Oct 26, 2022 06:48 AM GMT
Report

இறக்குமதி

இலங்கையில் வாகன இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகன இறக்குமதி தொடர்பான புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

 இந்த நிலையில் சட்ட வழிகளில் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சரவைப் பத்திரம்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய அறிவித்தல்..! கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி | Vehicle Import In Sri Lanka

30.04.2023 வரை அல்லது வாகன இறக்குமதிக்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரை அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணி மதிப்பில் 50% CIF மதிப்புள்ள இரு சக்கர மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

04.05.2022 முதல் 31.12.2023 வரை, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணியின் மதிப்பில் 50% வரையிலான CIF மதிப்பைக் கொண்ட நான்கு சக்கர மின்சார வாகன இறக்குமதியும் அனுமதிக்கப்படுகிறது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொழிலாளர் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026