தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
Tamil diaspora
SL Protest
Switzerland
By Jaso
இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலைச் சிரமேற்ற மக்களாக, எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்று தமிழீழத் தேசியக்கொடியைக் கையேந்தி, ஐ. நா. முன்றலிலே ஒன்றுகூடிய மக்களின் உரிமைக்குரலோடு இன்றைய(04) அமைதிப்போராட்டம் உணர்வெழுச்சியுடன் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்