அதிகரிக்கும் மிதிவண்டிப் பாவனை: காவல்துறையினர் விதித்துள்ள நிபந்தனைகள்!
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மிதிவண்டிகளில் பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், மிதிவண்டிகளில் பயணிப்பவர்களுக்கு காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் விளக்குகளை ஒளிரச் செய்து கொண்டு பயணம்
இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து கொண்டு பயணம் செய்யுமாறு கோரியுள்ளார்.
கடுமையான நிறத்தை உடைய உடைகளை இரவில் அணிந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும் வீதி சமிக்ஞைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் போக்குவரத்து காவல்துறையினர் மிதிவண்டிகளை பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி