கனடா செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா - வெளியான எச்சரிக்கை

Government of Canada Canada
By Sumithiran Oct 15, 2022 06:35 PM GMT
Report
140 Shares

கனடாவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா

கனடாவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படுவதாக தெரிவித்து பாரிய மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள, தங்களை புலம்பெயர்தல் சட்டத்தரணிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், கனடாவிற்கு புலம்பெயரும் எண்ணத்துடனிருப்பவர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு வேலை மற்றும் தங்குமிடம் ஆகியவை இணையத்தளம் வாயிலாக கிடைக்கும் என்று கூறும் செய்திகளை வெளியிட்டு வருவது, தாங்கள் மேற்கொண்ட விசாரணை ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளதாக The Tech Transparency Project (TTP) எனும் அமைப்பு, தெரிவிக்கிறது.

கனடா செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா - வெளியான எச்சரிக்கை | Warning Issued To Those To Travel To Canada

இந்த இணையத்தளங்கள், பயனர்கள் இந்த விசா திட்டத்திற்குள் நுழைவதற்கு முன், முதலில் தங்கள் நண்பர்களுக்கு வட்ஸ் அப் வாயிலாக அழைப்பு விடுக்கவேண்டும் என கூறுகிறது.

போலிச் செய்திகள்

அவ்வகையில், இந்த போலிச் செய்திகளை அவர்கள் தங்களுக்குத் தெரியாமலே தங்கள் நண்பர்களுக்கும் பரப்ப அது வழிவகை செய்கிறது. ஆனால், அந்த இணையத்தளம், விசா குறித்தோ, கனேடிய புலம்பெயர்தல் குறித்தோ உண்மையான தகவல் எதையுமே கொடுப்பதில்லை.

பயனர்கள் கொடுக்கும் தங்கள் நண்பர்களின் தனிப்பட்ட தரவுகளை, அவர்கள் சந்தேகிக்காத வகையில் எடுத்துக்கொள்ளும் இந்த இணையத்தளம், அடையாள திருட்டுபோன்ற விடயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய அரசும் எச்சரிக்கை

கனடா செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா - வெளியான எச்சரிக்கை | Warning Issued To Those To Travel To Canada

இதேவேளை கனடா அரசும் இந்த மோசடி குறித்து மக்களை எச்சரித்துள்ளது. அந்த எச்சரிக்கையில்,

கனடா அரசின் 2022ஆம் ஆண்டுக்கான அரசுப் பணிக்கு ஆட்கள் எடுப்பது தொடர்பில் போலியான செய்திகள் வட்ஸ் அப்பில் பரப்பப்படுவதாகவும், அப்படி ஒரு செய்தியை கனடா அரசு வெளியிடவில்லை என்றும், முன்பின் தெரியாத மூன்றாம் தரப்பினர் யாருக்கும் உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளது.

இந்த மோசடி குறித்து  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ள The Tech Transparency Project (TTP) அமைப்பு, இத்தகைய போலிச் செய்திகளை அகற்றுமாறு அந்த சமூக ஊடக நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017