09ஆம் இலக்க எண் ராஜபக்சாக்களுக்கு கெட்டதா....!
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
ராஜபக்சாக்களுக்கு 9 ஆம் இலக்க எண் கெட்டதா
பின்னர் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
இன்று ஜூலை 9 ஆம் திகதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
69 லட்சம் மக்களின் ஆதரவு
69 லட்சம் மக்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்சாக்களுக்கு 9 ஆம் இலக்க எண் கெட்டதா என தென்னிலங்கை ஊடகமொன்று கேள்வியெழுப்பியுள்ளது.
