சிறுமியின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய கைக்கடிகாரம்

Cancer United States of America Smart Watch
By Jaso Oct 23, 2022 09:08 PM GMT
Report

அமெரிக்காவில் சிறுமி ஒருவரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றி இருக்கிறது அப்பிள் கைக்கடிகாரம். இதன்மூலம் தக்க நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உடல்நிலை சீராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்தை சேர்ந்தவர் ஜெசிகா கிட்சன். இவருடைய மகள் இமானி மைல்ஸ்.அண்மையில் இமானியின் கையில் இருந்த அப்பிள் கைக்கடிகாரம் தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்திருக்கிறது. இதனையடுத்து கடிகாரத்தை பரிசோதனை செய்தபோது சிறுமியின் இதயத் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக கைக்கடிகாரம் சுட்டிக்காட்டவே தாயும் மகளும் சந்தேகமடைந்தனர். இதனை தொடர்ந்து, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஜெசிகா.

புற்றுநோய் கட்டி

சிறுமியின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய கைக்கடிகாரம் | Watch Helps Detect Rare Cancer In Usa Girl

அங்கே இமானியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு appendix-ல் புற்றுநோய் கட்டி இருப்பதை அறிந்திருக்கின்றனர். neuroendocrine tumour எனப்படும் இந்த கட்டியை அகற்ற உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து இமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய இமானியின் தாய் ஜெசிகா,"அது வித்தியாசமாக இருந்தது. இதற்கு முன்னர் இப்படி நடந்தது இல்லை. என் மகளின் இதயத் துடிப்பு சீரற்று இருப்பதாக கைக்கடிகாரம் சுட்டிக்காட்டியது. உடனடியாக அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. குழந்தைகளுக்கு இந்த வகை புற்றுநோய் வருவது அரிதானது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கைக்கடிகாரம் இல்லையென்றால்

சிறுமியின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய கைக்கடிகாரம் | Watch Helps Detect Rare Cancer In Usa Girl

இந்த கைக்கடிகாரம் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என யோசிக்கவே அச்சமாக இருக்கிறது" என்றார். இந்நிலையில் சிறுமி இமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை அப்பிள் கைக்கடிகாரங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இதில் பல வசதிகளையும் அளித்திருக்கிறார்கள் நிறுவனத்தினர். இதற்காகவே, இந்த கைக்கடிகாரங்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026