கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு: வெளியான அறிவிப்பு

Colombo Water Cut Water Board
By Abi Apr 09, 2026 01:30 PM GMT
Report

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இன்று (09) மற்றும் நாளை (10) ஆகிய இரு தினங்களில் 12 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தநிலையில், நீர் விநியோகம் தடை இரண்டு கட்டங்களாக தீர்மானிக்கப்படவுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நேரடியாக மோத தயாராகிறார் அமைச்சர் நலிந்த

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நேரடியாக மோத தயாராகிறார் அமைச்சர் நலிந்த

12 மணிநேர நீர் விநியோகம் தடை

அதன்படி முதற்கட்டமாக ஹோமாகம நகரம், வேகந்த வீதி, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுனு மாவத்தை,அத்துருகிரிய வீதி, கலவிலவத்தை, நியந்தகல, மஹகட்டுவான, மாகம்மன, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகப் பகுதி ஆகிய பகுதிகளில் இன்று (09) இரவு 8:00 மணி முதல் நாளை (10) காலை 8:00 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும்.

இரண்டாம் கட்டமாக பெலவத்தை, சித்தமுல்ல, எரவ்வல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம - பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய மற்றும் கொரகபிட்டிய வீதி ஆகிய பகுதிகளில் நாளை (10) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு: வெளியான அறிவிப்பு | Water Supply Blocked In Many Parts Of Colombo

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எந்த வேலையுமின்றி பெரிய வீட்டை கட்டிய அமைச்சர் லால்காந்த : இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

எந்த வேலையுமின்றி பெரிய வீட்டை கட்டிய அமைச்சர் லால்காந்த : இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

அவசரகால நிலை நீடிப்பு : 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகால நிலை நீடிப்பு : 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016