இன்று காலை கனடாவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்
Canada
Weather
By pavan
கனடாவின் வான்கூவார் தீவுகளின் கரையோரப் பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 4.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை 2.04 மணியளவில் இவ்வாறு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் சேதங்கள்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெக்னில் துறைமுகத்திலிருந்து 181 கிலோ மீற்றர் தொலைவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நில நடுக்கத்தினால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்