விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம்

Sri Lanka Army Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sarath Weerasekara Liberation Tigers of Tamil Eelam
By Vanan Oct 30, 2023 09:20 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல், இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்(25ஆம் திகதியிடப்பட்ட) இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவமானகரமான நிலை

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “அமெரிக்கா, கனடா ,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் அதிபர்கள், ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக அவமானகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

கனடா – இந்திய முறுகல் மீண்டும் உக்கிரமடையும் சாத்தியம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடா – இந்திய முறுகல் மீண்டும் உக்கிரமடையும் சாத்தியம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம் | West Is Humiliating Those Who Defeated The Ltte

இதனால், முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்தக் குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை்

யுத்தக் குற்றச்சாட்டு

மொட்டுக்கட்சிக்குள் கடுமையான தீர்மானம்: பகிரங்கமாக எச்சரித்த பசில்

மொட்டுக்கட்சிக்குள் கடுமையான தீர்மானம்: பகிரங்கமாக எச்சரித்த பசில்

இலங்கையில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனிவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவையில் தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம் | West Is Humiliating Those Who Defeated The Ltte

சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்க்பபட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024