தேனில் ஊறவைத்த இஞ்சியில் இத்தனை நன்மைகளா??
பொதுவாக ஆயர்வேத மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது.
இது மட்டுமல்ல தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
தேனுடன் இஞ்சியை ஊறவைத்து சாப்பிடுவதனால் இன்னும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது.
அந்தவகையில் தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்.
* வயிற்று உப்புச பிரச்சனை அகலும்.
* நீண்ட நாட்கள் இளமையான தோற்றம் கிடைக்கும்.
* இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்.
* விரைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* சர்க்கரை நோய் வராமல் இது உதவுகின்றது.
* சளி, இருமலால் ஏற்படும் அவஸ்தையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின் அதனைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
* இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.
* தினமும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறைவதைக் காணலாம்.
