மீண்டும் சடுதியாக குறைக்கப்பட்ட கோதுமை மாவின் விலை..!
Sri Lankan Tamils
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
விலை
கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை 265
இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி