சீனாவின் அதிரடி கண்டுபிடிப்பு : தொழிநுட்பத்தின் உச்சக்கட்டம்

Google China World Technology
By Shalini Balachandran Mar 12, 2025 07:33 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கூகுள் சூப்பர் கணனியைவிட, சிறப்பாகச் செயல்படும் சிறப்புக் கணனியை சீனா (China) உருவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா அறிமுகம் செய்துள்ள “ஜுச்சோங்ஷி - 3” என்ற குவாண்டம் கணனி, சூப்பர் கணனிகளின் தொழில்நுட்பத் துறையின் புரட்சியாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யூஎஸ்டிசி) ஆராய்ச்சிக் குழு, 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசரை பயன்படுத்தி “ஜுச்சோங்ஷி - 3” என்ற குவாண்டம் கணனியைக் கண்டுபிடுத்துள்ளனர்.

ட்ரம்பின் வர்த்தக போர் : அதிரடி மாற்றம் கண்ட இந்திய தங்க விலை

ட்ரம்பின் வர்த்தக போர் : அதிரடி மாற்றம் கண்ட இந்திய தங்க விலை

சூப்பர் கணனி

வியக்கத்தக்க வேகத்தில் இயங்கும் “ஜுச்சோங்ஷி - 3” கணணி, தற்போதைய மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கணனியைவிட பத்தாயிரம் டிரில்லியன் (10 பவர் 15) வேகத்திலும், கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குவாண்டம் கணனியைவிட பத்து லட்சம் மடங்கு வேகமாக இயங்கக்கூடியதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அதிரடி கண்டுபிடிப்பு : தொழிநுட்பத்தின் உச்சக்கட்டம் | Which Super Computer Faster Than Google S Ai

கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் செய்யும் பணிகளை 200 நொடிகளில் செய்து சாதனை படைத்தது.

மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் !

மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் !

ஆராய்ச்சியாளர்கள் 

இந்தநிலையில், தற்போது அந்த பணியை சீனாவின் “ஜுச்சோங்ஷி - 3” கணணி, வெறும் 14 வினாடிகளில் செய்து முடிக்கும் திறன் கொண்டது என சீனாவை சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் அதிரடி கண்டுபிடிப்பு : தொழிநுட்பத்தின் உச்சக்கட்டம் | Which Super Computer Faster Than Google S Ai

கடந்த ஆண்டு 67 க்யூபிட் சூப்பர் கண்டெக்டிங் ப்ராஸசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணனியை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்திருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் - ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தம்..! ட்ரம்பின் வெற்றியா - சரணடையும் ஜெலென்ஸ்கி

உக்ரைன் - ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தம்..! ட்ரம்பின் வெற்றியா - சரணடையும் ஜெலென்ஸ்கி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021