கோட்டாபயவை இஸ்லாமிய அமைப்பு ஏன் ஆதரித்தது - சந்தேகம் வெளியிடும் அரசியல்வாதி
Champika Ranawaka
Gotabaya Rajapaksa
2022 France presidential election
By Sumithiran
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இன்னும் நான்கு தீர்க்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவ உளவுத்துறை தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு உணவளித்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதில் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை
இந்த அமைப்பு ஏன் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தலை அங்கீகரித்தது என்றும் ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி