மகிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்படுவது ஏன்..!

Mahinda Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam
By Sumithiran Aug 05, 2025 11:05 AM GMT
Report

“புலி டயஸ்போராக்களின் வேண்டுகோளுக்கமையவே தற்போதைய அரசாங்கத்தால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.” என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெரமுன தலைமயகத்தில் நேற்று(04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 வெளிவந்த வர்த்தமானி

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்படுவது ஏன்..! | Why Is Mahinda Rajapaksa Being Targeted

ஜனாதிபதி பதவியை வகிப்பவர்தான் நாட்டின் தலைவர். நாட்டுக்காக பல முடிவுகளை அவர் எடுக்க நேரிடும். தமது எதிர்காலம் குறித்து கருதாது நாட்டுக்காகவே முடிவுகளை எடுக்க நேரிடும். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளால் எதிர்காலத்தில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். எனவேதான் உலக நாடுகளில்கூட தமது நாட்டின் முன்னாள் தலைவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் அரசியல் பழிவாங்கல்

எனினும், அரசியல் பழிவாங்கல் மற்றும் குரோத நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

மகிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்படுவது ஏன்..! | Why Is Mahinda Rajapaksa Being Targeted

புலி டயஸ்போராக்களின் தேவைக்காக, அவர்களின் பழிவாங்கல் நடவடிக்கைக்காக இந்நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் போர் நிலை ஏற்பட்டால்கூட முதுகெலும்புடன் செயற்படக்கூடிய அரச தலைவர் ஒருவர் உருவாவதை தடுக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தீவுச்சேனை வதைமுகாம் விசாரணையில் சிக்கப்போகும் கருணாவின் விசுவாசிகள்

தீவுச்சேனை வதைமுகாம் விசாரணையில் சிக்கப்போகும் கருணாவின் விசுவாசிகள்

மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்ய சர்வதேச தலையீடு தேவையில்லை : அரசாங்கம் அறிவிப்பு

மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்ய சர்வதேச தலையீடு தேவையில்லை : அரசாங்கம் அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026