மக்களால் துரத்தியடிக்கப்பட்ட கருணா - பிள்ளையான் - டக்ளஸ்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Karuna Amman Pillayan General Election 2024
By Shadhu Shanker Nov 19, 2024 10:51 PM GMT
Report

கருணா, பிள்ளையான் ஆகிய இரண்டு பெரும் விடுதலை புலிகள் காலத்தில் பங்கெடுத்த முக்கியஸ்தர்களையும் மக்கள் தேர்தல்களில் நிராகரித்துள்ளனர்.

பிள்ளையான் ஒரு முறை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களால் அரசியலை தக்க வைக்க முடியாதுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரவின் (Anura Kumara Dissanayaka) வருகையால், பிள்ளையான், கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) உள்ளிட்டவர்கள் மக்களால் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், சர்வதேசம் முதற்கொண்டு யாருமே எதிர்பாராத, 159 ஆசனங்கள் என்ற அசாதாரண வெற்றியை இந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

மேலும், கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலை இந்த தேர்தல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தமிழ் தேசியத்தை பற்றி தேமிழ் அரசியல் வாதிகள் யாரும் பேசவில்லை.

சுமந்திரனின் பிற்போக்குதனதும், தந்திரோபாயமுமே அவரின் தோல்விக்கு காரணம் ” என்றார்.

இது தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு....

யாழில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு!

யாழில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு!

சிக்குவாரா பிள்ளையான்...! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம்

சிக்குவாரா பிள்ளையான்...! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம்

அநுரவின் அடுத்த நகர்வு: பிள்ளையானை நெருங்கும் கைது நடவடிக்கைகள்

அநுரவின் அடுத்த நகர்வு: பிள்ளையானை நெருங்கும் கைது நடவடிக்கைகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                        
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026