ஜி ஜின்பிங் போட்ட பெரும் திட்டம் - சீனாவில் பரபரப்பு நிலை

Xi Jinping China
By Vanan Oct 16, 2022 06:09 PM GMT
Report

சர்ச்சைக்குரிய கொள்கை

கொவிட் - 19 தொற்றை பூஜ்ஜியமாக பேணும் தனது சர்ச்சைக்குரிய கொள்கையை சீன அதிபர் ஜி ஜின்பிங் நியாயப்படுத்தியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் சந்திப்பு தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் பல தசாப்த கால பாரம்பரியத்தை உடைத்து, காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக கட்சியின் தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதில் உரையாற்றிய ஜி ஜன்பிங், பூஜ்ஜிய கொவிட் - 19 கொள்கை என்பது, வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான அனைத்து மக்களின் போர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபர் பதவி

ஜி ஜின்பிங் போட்ட பெரும் திட்டம் - சீனாவில் பரபரப்பு நிலை | Will Xi Jinping Plan To Be China President

சீனாவில் அதிபருக்கு அதிகபட்ச வயது என்று எதுவும் இல்லை. ஒருவர் இரு முறை தான் அதிபராக இருக்க வேண்டும் என்ற விதியும் 2018இல் சத்தமில்லாமல் நீக்கப்பட்டது. பல ஆண்டுகளாகவே அங்கு எந்தவொரு தலைவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் தொடர்ந்தது இல்லை.

இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 10 ஆண்டுகளுக்குப் பின் அதிபர் பதவியில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள். அப்படி 2012 இல் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ தனது பதவியை ராஜினாமா செய்ததால் தான் ஜி ஜின்பிங்கிற்கு அதிபர் பதவி கிடைத்தது.

ஜி ஜின்பிங்கின் ஆதிக்கம்

ஜி ஜின்பிங் போட்ட பெரும் திட்டம் - சீனாவில் பரபரப்பு நிலை | Will Xi Jinping Plan To Be China President

இருப்பினும், 69 வயதான ஜி ஜின்பிங் இப்போதைக்கு அதிபர் பதவியில் இருந்து ஒதுங்குவதாகத் தெரியவில்லை. அவர் அதிபரானது முதலே கட்சியில் செல்வாக்கை அதிகரித்தார். தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை அளித்த அவர், தன்னை எதிர்ப்பவர்களை ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் கட்சியில் இருந்தே தூக்கிவிட்டார்.

இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவருக்கு எதிராக யாரும் இல்லை என்பதால் ஜி ஜின்பிங் அதிபராவதை எதிர்க்க யாரும் இல்லை என்றே கூறலாம்.

ஜி ஜின்பிங்கின் திட்டம்

ஜி ஜின்பிங் போட்ட பெரும் திட்டம் - சீனாவில் பரபரப்பு நிலை | Will Xi Jinping Plan To Be China President

சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரைத் தலைவர் பதவி என்பது 1982இல் நீக்கப்பட்டது. கட்சியைத் தாண்டி எந்தவொரு நபரும் வரக் கூடாது என்பதால் இந்தப் பதவி நீக்கப்பட்டது.

சீனாவின் தந்தை எனப்படும் மாவோ வகித்த பதவி இது. இப்போது பொதுச்செயலாளராக இருக்கும் ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் மீண்டும் தலைவர் பதவியை உருவாக்கி, அந்த பதவியை அடையத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் உயிரிழக்கும் வரை அவரால் அதிபராக இருக்க முடியும் என கூறப்படுகிறது.   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026