மன்னார் மடுவில் மின்னல் தாக்கி வயோதிபப் பெண் பலி
Mannar
Sri Lanka Police Investigation
By Vanan
மன்னார் - மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் மின்னல் தாக்கி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (25) மாலை நிலவிய சீரற்ற காலநிலையின் போது தனது வீட்டு வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
பத்மநாதன் தெய்வானை (வயது-62) என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்ற மடு காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி