இந்தியாவில் தனது தாயை தேடி அலையும் சுவிஸ் பெண் - பின்னாலுள்ள சோகம்

India Switzerland Mumbai
By Jaso Oct 16, 2022 10:51 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் பெண் ஒருவர் இந்தியாவில் கடந்த பத்து வருடங்களாக தனது தாயைத் தேடி அலைந்து திரிவது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீனா முல்லர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. கடந்த 1978 ஆம் ஆண்டு, மும்பையில் பிறந்த பீனாவை அனாதை இல்லம் ஒன்றில் அவரது தாய் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் பற்றி அனாதை இல்லத்தில் கேட்ட போது குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் அங்கே விட்டு செல்வதாக பீனாவின் தாயார் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், குழந்தையாக இருந்த பீனாவை அவரது தாயார் பார்க்க வரவேயில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் அவருக்கு பீனா என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். தொடர்ந்து, பீனா முல்லருக்கு ஒரு வயது நெருங்கும் வேளையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குழந்தையில்லா தம்பதியினர் தத்தெடுத்து தங்களின் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

தத்தெடுத்த சுவிஸ் தம்பதி

இந்தியாவில் தனது தாயை தேடி அலையும் சுவிஸ் பெண் - பின்னாலுள்ள சோகம் | Woman Search Of Her Biological Mother In Mumbai

இதன் பின்னர், பீனாவை சிறப்பாக வளர்த்து வந்த தம்பதி அவரை நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர். தனது பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை தனது பிறப்பு குறித்து எதுவும் தெரியாமல் பீனா வளர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் தான் தனது பிறப்பு குறித்து பீனாவுக்கும் தெரிய வந்துள்ளது. இது பற்றி அவரும் வளர்ப்பு பெற்றோரிடம் கேட்க, தான் இந்தியாவின் மும்பையில் பிறந்த ஒரு குழந்தை என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, தனது உண்மையான தாயை பார்க்க வேண்டும் என்றும் ஏங்கி உள்ளார் பீனா. இதற்கு மத்தியில், பீனாவுக்கு திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு தனது தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய பீனா, மும்பைக்கு வந்துள்ளார். தனது தாய் பற்றி தத்து கொடுக்கப்பட்ட ஆசிரமத்தில் விசாரித்த போது, அவரது தாய் பெயர் உள்ளிட்ட ஒரு சில விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர்.

பத்து ஆண்டுகளாக தேடி அலைவு

இந்தியாவில் தனது தாயை தேடி அலையும் சுவிஸ் பெண் - பின்னாலுள்ள சோகம் | Woman Search Of Her Biological Mother In Mumbai

இந்த தகவல்களை வைத்துக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் தனது தாயாரை தேடி வருகிறார் பீனா. ஆனால், இதுவரை தாயார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பேசும் பீனா, கடந்த 10 வருடங்களாக மும்பை வருவதும் போவதுமாக இருப்பதாகவும் இங்கே தங்கி இருந்து தனது தாயை தேடுவதுமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு முறையாவது தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இங்குள்ள காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் உதவியுடன் தனது தாயை பீனா தொடர்ந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025