உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

United States of America Brazil Money
By Shadhu Shanker Oct 26, 2024 07:03 PM GMT
Report

பிரேசில் (Brazil) நாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்பட்ட கல் சபிக்கப்பட்ட கல் எனவும் அழைக்கப்படுகிறது.

இது பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்னுமிடத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கல்லாகும்.

இதனிடையே மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்படும் ஒரு கல்லுக்காக இரண்டு நாடுகள் உரிமை கொண்டாடிக்கொண்டாடி வருகின்றது.

பிரேசிலில் வெட்டியெடுக்கப்பட்ட அந்த கல், ஜெனரல் என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்ட ஒருவரைச் சென்றடைய, அவர் அதை 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.ஆனால், அதன் இன்றைய மதிப்பு ஒரு பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

சபிக்கப்பட்ட மரகதக்கல் 

இந்தக்கல் பயணிக்கும் வழியெல்லாம் பேரழிவுகளையும் பண நஷ்டத்தையும் உருவாக்கியதால் அது சபிக்கப்பட்ட மரகதக்கல் என அழைக்கப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்! | World S Largest Cursed Emerald Worth 1Billion

பல இடங்கள் சுற்றி அமெரிக்காவுக்குள் (United States) நுழைந்த அந்த மரகதக்கல்லை Ferrara என்பவரும் Kit Morrison என்பவரும் New Orleans என்னுமிடத்தில் பத்திரப்படுத்திவைக்க, அந்நேரத்தில் கத்ரினா புயல் ஏற்பட்டது.

பின்னர் அது காணாமல் போனதாக கூறப்பட, கலிபோர்னியாவில் மர்மமான முறையில் மீண்டும் அந்த கல் தென்பட்டது.

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

மதிப்பு

தற்போது இறுதியாக, லாஸ் ஏஞ்சல்சிலுள்ள (Los Angeles) ஷெரீஃப் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்! | World S Largest Cursed Emerald Worth 1Billion

இந்நிலையில், பிரேசில் நாடு அந்த மரகதக்கல் தங்கள் தேசிய சொத்து என்று கூறி, அதை அமெரிக்கா தங்களிடம் ஒப்படைக்க, சட்டப்படி நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது.

அது தொடர்பில், விரைவில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் குடிபெயர காத்திருப்போருக்கு பேரிடி!

கனடாவில் குடிபெயர காத்திருப்போருக்கு பேரிடி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026