டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல்

Indian fishermen Douglas Devananda Sri Lanka Fisherman
By Vanan Oct 17, 2022 06:00 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை

இலங்கையில் அண்மைக் காலமாக வடக்கு கடல் பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர் படகுகளின் வருகைக்கு எதிராக அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கையின் பிரபல சட்டத்தரணியான நாகானந்த கொடித்துவக்கு மற்றும் சில சட்டத்தரணிகளால் ”ரிட்” மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடியர்கள் அமைப்பின் கோரிக்கைக்கு இணங்க குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்படை , பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் | Writ Petition Filed Against Douglas Devananda

அண்மைக்காலமாக அத்து மீறிய இந்திய ரோலர்களின் வருகையினால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டும் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்ற நிலையில்,

சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்பதற்காக குறித்த நீதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடியர்கள் அமைப்பினால் இலங்கையில் உள்ள பிரபல சட்டத்தரணிகளை வைத்து இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இலங்கை வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வழியாகவே குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

சட்ட ரீதியான அணுகுமுறை

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் | Writ Petition Filed Against Douglas Devananda

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்படை அதிகாரி, கடற்படை உயர்மட்டக் குழு எனப் பலரது பெயர்கள் முன்வைக்கப்பட்டு குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியான ஒரு அணுகுமுறையை கையாள வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025