தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
Grade 05 Scholarship examination
Sri Lankan Schools
By Kiruththikan
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பாடசாலை புள்ளிகளானது, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6ஆம் தரத்துக்காக பிரபல பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
பாடசாலை வெட்டுப்புள்ளிகள் இங்கே...
தாயுமான தலைவன்…! 13 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி