ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தகவல்களை சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞன் : நீதிமன்றம் அளித்த உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Magistrate Court ISIS
By Sumithiran Aug 28, 2024 02:19 PM GMT
Report

ஐ.எஸ்.ஐ.எஸ்(isis) பயங்கரவாத அமைப்பின் போர் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக கைது செய்யப்பட்ட இளைஞரை 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று (28) அனுமதி அளித்துள்ளது.

இம்மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரத்மலானை(ratmalana) பொருபன வீதியைச் சேர்ந்த இமாட் ஷமாம் என்ற சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க அனுமதியளித்தார்.

 ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை பிரச்சாரம் செய்தல்

சமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை பிரச்சாரம் செய்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் தீவிரவாத மற்றும் பயங்கரவாத சித்தாந்தங்களை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தகவல்களை சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞன் : நீதிமன்றம் அளித்த உத்தரவு | Young Man Who Posted Isis Information On Instagram

குறித்த சந்தேக நபர் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய காணொளிகளை எடிட் செய்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் ஊடாக சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக நீதிமன்றில் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இந்த சந்தேக நபரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடிகளில் குறிப்பிடப்பட்ட சின்னங்கள் அடங்கிய மோதிரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணய கைதியை அதிரடியாக மீட்டுள்ள இஸ்ரேல்!

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணய கைதியை அதிரடியாக மீட்டுள்ள இஸ்ரேல்!

சந்தேகநபரின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை

இந்த சந்தேகநபரின் தொடர்புடைய நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சந்தேகநபரின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தகவல்களை சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞன் : நீதிமன்றம் அளித்த உத்தரவு | Young Man Who Posted Isis Information On Instagram

ஜனாதிபதி தேர்தல்...நன்றிக்கடனுக்காக ரணிலை ஆதரிக்கின்றோம் : அதாவுல்லாஹ் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல்...நன்றிக்கடனுக்காக ரணிலை ஆதரிக்கின்றோம் : அதாவுல்லாஹ் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023