கனடாவில் ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்..! டொலர்களுக்கு அதிபதியான நபர்
Lottery
Canada
Dollars
By Vanan
கனடா - ஹமில்டனைச் சேர்ந்த William Cripps என்பவர் ஒரு லட்சம் டொலர்களை லொத்தர் சீட்டிலுப்பில் பரிசாக வென்றுள்ளார்.
61 வயதான இவர் லொத்தர் சீட்டு பரிசினால் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தாம் லொத்தர் சீட்டில் பரிசு வென்றதனை ஐந்து தடவைகள் பரீட்சித்து பார்த்துக் கொண்டதாக குறித்த முதியவர் தெரிவித்துள்ளார்.
பரிசினால் அதிர்ச்சி

தம்மைப் போன்றே தமது பிள்ளைகளும் இந்த லொத்தர் சீட்டு பரிசினால் அதிர்ச்சியடைந்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லொத்தர் சீட்டில் பரிசு வென்றதாக கூறிய போதிலும் பிள்ளைகள் அதனை நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிசுத் தொகையை பயன்படுத்தி தனது மகளுக்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்ய உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி