5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா
student
possitive
detla
By Vanan
இலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவனுக்கே இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் களமிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
