காசாவின் கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் : பலஸ்தீன சுகாதாரத்துறை

United Nations Palestine Israel-Hamas War Gaza
By Sathangani Nov 01, 2023 04:51 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்  நடத்தி வருகிறது.

இதேவேளை காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை, தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா சீர்குலைந்துள்ளதுடன் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கட்டங்கள் இடிந்து வீழ்ந்த வண்ணம் உள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்


ஐ.நாவின் முகாம்களில் தங்கியுள்ளனர்

இந்த தாக்குதலில் இதுவரை காசாவில் 8,500இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் 2.3 மில்லியன் பலஸ்தீனர்கள் உள்ளனர். இவர்களை உடனடியாக தென்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் மக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காசாவின் கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் : பலஸ்தீன சுகாதாரத்துறை | 1000 Bodies In The Rubble Of Gaza S Buildings

தற்போது அரைவாசிக்கும் மேற்பட்டோர், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஐ.நா. நடத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். ஐ.நா. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தற்காலிக முகாமாக மாற்றியுள்ளது.

உணவுப் பற்றாக்குறை குறித்து வீணாக அச்சம் கொள்ள வேண்டாம் : டீ. பி. ஹேரத்

உணவுப் பற்றாக்குறை குறித்து வீணாக அச்சம் கொள்ள வேண்டாம் : டீ. பி. ஹேரத்


உடல்களை மீட்க முடியாத நிலை

இந்த நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் பலியான ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் இருப்பதாகவும் அந்த இடங்களுக்கு சென்று உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவின் கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் : பலஸ்தீன சுகாதாரத்துறை | 1000 Bodies In The Rubble Of Gaza S Buildings

ஐ.நா. பொதுச்சபையில் காசா மீதான போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை விமர்சித்த இஸ்ரேல், போரின் 2ஆம் கட்ட நிலையைத் தொடங்கியுள்ளது என அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை தாக்கிய மர்ம கும்பல்..!

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை தாக்கிய மர்ம கும்பல்..!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி