இந்த ஆண்டு கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை!

World Israel-Hamas War Gaza
By Raghav Dec 10, 2024 07:02 AM GMT
Report

உலகளவில் இந்த ஆண்டு (2024) 104  ஊடகவியலாளர்கள்  கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists) தெரிவித்துள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு இன்றையதினம் (10.12.2024) அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் பதிவான 104 கொலைகளில் பாதி காசாவில் (Gaza) நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல தடை

தென்கொரியா ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல தடை

இஸ்ரேல் தாக்குதல்

2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் (Israel)  நடத்திய தாக்குதலில் போர் களத்தில் செய்தி சேகரித்த 55 பலஸ்தீனிய ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை! | 104 Journalists Murdered In 2024

கடந்த ஆண்டு உலகளவில்  129 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இறப்பு குறைந்துள்ளது.

மேலும் இது தொடர்பில்  IFJ பொதுச் செயலாளர் அந்தோனி பெல்லாங்கர் கருத்து தெரிவிக்கையில் “கடந்த ஆண்டு  29 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இறப்பு குறைந்திருந்தாலும் கூட இது மோசமான ஆண்டுகளில் ஒன்றாகவும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

சிரியாவில் பசார் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு : ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு

சிரியாவில் பசார் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு : ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு

IFJ கூட்டமைப்பு

மேலும் காசாவில் கடந்த "அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து, குறைந்தது 138 பலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று IFJ கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை! | 104 Journalists Murdered In 2024

மேலும் காசாவில் களத்தில் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் தவிர்த்து , வேண்டுமென்றே பல ஊடகவியலாளர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்று  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக ஆசிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆசிய நாடுகளில் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரான்சில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இளைய பட்டதாரிகளுக்கு மதிப்பளிப்பு

பிரான்சில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இளைய பட்டதாரிகளுக்கு மதிப்பளிப்பு

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய இளைஞன் : வைரலாகும் காணொளி

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய இளைஞன் : வைரலாகும் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024