அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு: 1 மில்லியன் ரூபா மோசடி செய்தவர் கைது
Sri Lanka Police
Gampaha
Sri Lanka
By Harrish
அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது மொரட்டுவ காவல் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று(03.11.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது, கம்பஹா பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொதுமக்களிடம் இருந்து 01 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
11ம் ஆண்டு நினைவஞ்சலி