குளித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனை இழுத்துச் சென்றது முதலை

Death
By Jaso Oct 24, 2026 02:35 PM GMT
Report

கல்கிரியகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்படுவெவ ஏரியில், முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மனேருவ மகா வித்தியாலயத்தில் 8-ஆம் வகுப்பில் பயிலும் குறித்த மாணவன், நேற்று(24) மாலை ஒரு பெண்ணுடன் ஏரிக்குக் குளிக்கச் சென்றிருந்தான். ஏரியில் குளிக்கும் இடத்திலுள்ள படிகளில் அவன் அமர்ந்திருந்தபோது, ​​அங்கு மறைந்திருந்த முதலை ஒன்று திடீரென அவனைப் பிடித்து இழுத்துச் சென்றது. 

சிறுவனின் சடலம் 

நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு, அப்பகுதி மக்களால் சிறுவனின் சடலம் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. இந்த ஏரியில் முதலைத் தாக்குதலால் உயிரிழக்கும் இரண்டாவது குழந்தை இதுவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனை இழுத்துச் சென்றது முதலை | 12 Year Old Schoolboy Killed In Crocodile Attack

மேலும், இதே வம்படுவெவ ஏரியில் முன்னதாக முதலைத் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தனது கையின் ஒரு பகுதியை இழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கல்கிரியகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி : ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி : ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவிப்பு

யாழில் வெடிக்கும் போராட்டம்: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ

யாழில் வெடிக்கும் போராட்டம்: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024