122 தடவைகள் இலங்கை வந்த ஜேர்மன் பெண் : கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு (படங்கள்)

Bandaranaike International Airport Sri Lanka Tourism Germany
By Jaso Jan 11, 2024 04:34 AM GMT
Report

122 தடவைகள் இலங்கை வந்த ஜேர்மன் பெண்ணுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப்பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 122 தடவைகள் ஜேர்மன் தேசிய சமூக சேவகியான 81 வயதான திருமதி உர்சுலா பீயர், இலங்கை வருவதற்காக 01/10 காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

"சமாதானமும் கருணையும்" என்ற அறக்கட்டளை

"சமாதானமும் கருணையும்" என்ற அறக்கட்டளையை உருவாக்கி, "குழந்தையைத் தத்தெடுத்து கிராமத்தைக் கட்டியெழுப்புவோம்" என்ற கருத்தின் கீழ் இலங்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒழுக்கம் ஆகிய துறைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

122 தடவைகள் இலங்கை வந்த ஜேர்மன் பெண் : கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு (படங்கள்) | 122Nd Time The German National Went To Sri Lanka

அவரும் அவரது தூதுக்குழுவினரும் 01/10 அன்று காலை 05.35 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-142 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மீண்டும் அதிகரித்தது கொரோனா : கட்டாயமாக்கப்பட்ட முககவசம்

மீண்டும் அதிகரித்தது கொரோனா : கட்டாயமாக்கப்பட்ட முககவசம்

 குழுவினர் வரவேற்பு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழு மற்றும் அவரது "சமாதானம் மற்றும் கருணை" அறக்கட்டளையின் அதிகாரிகள் குழுவும் திருமதி உர்சுலா பேயர் மற்றும் அவரது குழுவினரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர்.

122 தடவைகள் இலங்கை வந்த ஜேர்மன் பெண் : கட்டுநாயக்காவில் பெரும் வரவேற்பு (படங்கள்) | 122Nd Time The German National Went To Sri Lanka

யாழ்ப்பாணத்தில் சூதாட்ட நிலையத்தை அமைக்கப்போகும் இந்தியா,சீனா :அம்பலப்படுத்திய எம்.பி

யாழ்ப்பாணத்தில் சூதாட்ட நிலையத்தை அமைக்கப்போகும் இந்தியா,சீனா :அம்பலப்படுத்திய எம்.பி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்