அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் : அநுர அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Government Employee Budget 2027
By Sathangani Nov 07, 2026 10:09 AM GMT
Report

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை நூறு சதவீதம் அதிகரிகப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (7) நடைபெற்று வரும் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எமது ஆட்சியின் ஊடாக ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்காக அறவிடப்பட்ட உழைக்கும் போது செலுத்தும் வரியை ஒரு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவோருக்காக மாத்திரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை : அமைச்சர் அறிவிப்பு

யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை : அமைச்சர் அறிவிப்பு

வரவு செலவுத் திட்டம்

அந்த மட்டத்தை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மேலும் உயர்த்தி சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை நூறு சதவீதம் அதிகரிகப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் : அநுர அறிவிப்பு | Increasing Essential Allowances For Govt Employees

பொது அரச சேவையாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தின் அடுத்த கட்டம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் சிலர் கொடுப்பனவுகள் தொடர்பில் பேசுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

எனினும் அத்தியாவசிய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சில கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது.

2028 ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான எவ்வித தேவைப்பாடுகளும் இல்லை என்பதால், அதன்போது கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்” என தொிவித்தார்.

கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்

கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025