வேகமெடுக்கும் குரங்கு அம்மை நோய்! உலக சுகாதார அமைப்பு தகவல்
World Health Organization
India
Monkeypox
Africa
By Vanan
வேகமெடுக்கும் குரங்கு அம்மை
ஆபிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 60இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மைநோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பாதிப்பு
இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஆபிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி