ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியில் 14 ஆவது கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி

A D Susil Premajayantha Sports
By Kathirpriya Feb 06, 2024 12:50 PM GMT
Report

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியில் 14 ஆவது கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியானது அண்மையில் கொழும்பு சுகததாச மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின், 80 ஆம் வருட குழுமத்தினரால் நடத்தப்பட்ட 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான ஒக்ஸ்போர்ட் பிரெசிடெண்ட் கப் - 2024 (Oxford Presidents Cup - 2024 Challenge Trophy) இன் ஆரம்ப விழா கடந்த 03 ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் வாத்திய அணியின் அணிவகுப்புடன் ஆரம்பமான நிகழ்வில் இருபது பாடசாலைகள் பங்குபற்றியிருந்தனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித்தின் 'மாத்ய மக' நூல் வெளியீடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித்தின் 'மாத்ய மக' நூல் வெளியீடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 

மேலும், பெருந்திரளான மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற நிகழ்வானது பிரதம அதிதி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் இடம்பெற்றது.

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியில் 14 ஆவது கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி | 14Th Football Games At Hamid Al Hussaini College

இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹ்மான் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

யுக்திய நடவடிக்கை : 50 நாட்களில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது

யுக்திய நடவடிக்கை : 50 நாட்களில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது

கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது

தவிரவும் ஒக்ஸ்போர்ட் குழுமத்தின் தலைவர் இம்தியாஸ் பாரூக், குழுமத்தின் பணிப்பாளரும் Marin Grill மற்றும் M Burger உணவகங்களின் நிறுவுனருமான ஹிபாஸ் பாரூக் ஆகியோரினால் கிண்ணம் உத்தியோகபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டது.

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியில் 14 ஆவது கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி | 14Th Football Games At Hamid Al Hussaini College

பின்னர், உத்தியோகபூர்வ பந்து “NIVIA” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வர்த்தகர்களான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹனீபா மற்றும் அல் ஹாஜ் காதர் முகையதீன் நூஹ் ஆகியோரினால் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினர் அஞ்சலி

செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினர் அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி