மொஸ்கோ தாக்குதலின் போது 15 வயது மாணவன் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்

Ukraine World Russia
By Dilakshan Mar 24, 2024 06:26 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதலின் போது திரையரங்கில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய 15 வயது பள்ளி மாணவன் குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாம் கலிலோவ் என்ற இந்த பள்ளி மாணவர், தாக்குதல் நடந்த அரங்கில் பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளார்.

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு நடுவே பீதியில் ஓடிய மக்களை மண்டபத்தில் இருந்து வெளியே வர வழியனுப்பி வைத்த இந்த பள்ளி மாணவன் பலராலும் பாராட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அல்ட்ரா மரதன் போட்டி : உலக சாதனை படைத்த பிரித்தானிய பெண்!

அல்ட்ரா மரதன் போட்டி : உலக சாதனை படைத்த பிரித்தானிய பெண்!


அமெரிக்க உளவுத் துறை

இதேவேளை, மொஸ்கோ தாக்குதல் தொடர்பில் அமெரிக்க உளவுத் துறை கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவிற்கு தகவல்களை வழங்கியதாக வெளியான தகவலை அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் மறுத்துள்ளார்.

மொஸ்கோ தாக்குதலின் போது 15 வயது மாணவன் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள் | 15 Old Student S Actions During The Moscow Attacks

அத்தோடு, குறித்த தாக்குதல் சில காலமாக திட்டமிடப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைன் நோக்கி தப்பிச் செல்ல முயன்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொறுப்பேற்ற அமைப்பு

ரஷ்யாவின் மொஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹோலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துள்ளதோடு150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மொஸ்கோ தாக்குதலின் போது 15 வயது மாணவன் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள் | 15 Old Student S Actions During The Moscow Attacks

மேலும், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ரஷ்யாவில் பதிவாகிய இந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அல்லது ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : இரண்டு கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்

ரஷ்யாவிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : இரண்டு கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025