இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Indian fishermen Mannar Sri Lanka
By Raghav Sep 29, 2024 03:01 PM GMT
Report

தலைமன்னார் (Talaimannar) கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் (Mannar) நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இந்திய கடற்தொழிலாளர்களை இன்று (29) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலையில் உயிரிழந்த சிறைக்கைதி: தொடரும் விசாரணை

யாழ்.வைத்தியசாலையில் உயிரிழந்த சிறைக்கைதி: தொடரும் விசாரணை

விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்று (29) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு | 17 Indian Fishermen In Custody

இந்த நிலையில் குறித்த 17 கடற்றொழிலாளர்களும் இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்தொழிலாளர்களை எதிர்வரும்10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள வாய்ப்பு

பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள வாய்ப்பு

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023