இளையராஜாவிற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Ilayaraaja Delhi India
By Shalini Balachandran Jul 01, 2026 09:07 AM GMT
Report

தென்னிந்திய தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் டெல்லி உயர்நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

தனியார் இசை நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இளையராஜா தரப்பால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபி அரசின் மாற்றம் என்பது இதுதானா...?

ஜேவிபி அரசின் மாற்றம் என்பது இதுதானா...?

பாடல்களின் காப்புரிமை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தொடர்பாக நீண்டகாலமாக சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இளையராஜாவிற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! | Ilaiyaraaja Songs Copyright Issue With Saregama

இந்தநிலையில் தனியார் இசை நிறுவனம் ஒன்றுடன் தொடர்பான பாடல்களின் உரிமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் ஆரம்பகாலத் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கற்களாக அமைந்த 134 படங்களின் பாடல்கள் இந்த வழக்கின் கீழ் வருகின்றன.

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாடல்களுக்கான உரிமை

இந்த 134 படங்களின் பாடல்களுக்கான உரிமை நிறுவனத்திற்கே சாதகமாக இருப்பதாக ஏற்கனவே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பாடல்களுக்குத் தனக்கே உரிமை உண்டு எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பால் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இளையராஜாவிற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! | Ilaiyaraaja Songs Copyright Issue With Saregama

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இளையராஜாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

மேலும் அந்த குறிப்பிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திற்கு சாதகமான முந்தைய உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026