அரச தலைவர் மாளிகையில் பெருமளவு பணத்தை அள்ளிய ஆர்ப்பாட்டக்காரர்கள்- காணொளி

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis SL Protest Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 10, 2022 08:05 AM GMT
Report

கொழும்பு - கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக நம்பப்படும் அறையொன்றிலிருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து சிலர் பெரும் தொகையை மீட்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அரச தலைவர் மாளிகையில் பணம் மீட்பு

அரச தலைவர் மாளிகையில் பெருமளவு பணத்தை அள்ளிய ஆர்ப்பாட்டக்காரர்கள்- காணொளி | 1Cros Recovered By Protesters President House

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று (09) ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட, ஒரு கோடியே 78 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கணக்கிட்டு, அங்கு கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை காவல்துறை அத்தியட்சகர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்பணத்தை கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குறித்த காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்தார்.

பின்னர் அங்கு வந்த கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தைக் கண்டுபிடித்து எண்ணுவதற்கு உதவிய ஐந்து பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் பணத்தை கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அதன் பின்னர் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணத்தை சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி சாகர லியான், காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் இது தொடர்பில் அறிவித்தபோது, பணத்தை யாரிடமும் ஒப்படைக்காமல் காவல்துறை காவலில் வைத்திருக்குமாறு காவல்துறைமா அதிபர் தெரிவித்தார்.

பணத்தை யாரிடமும் ஒப்படைக்காமல் காவல்துறை காவலில் வைத்திருக்க உத்தரவு

அரச தலைவர் மாளிகையில் பெருமளவு பணத்தை அள்ளிய ஆர்ப்பாட்டக்காரர்கள்- காணொளி | 1Cros Recovered By Protesters President House

இது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இந்த நிலைமையை தெளிவுபடுத்தி வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, கோட்டா கோ கிராமம் உள்ளிட்ட பிரதேசங்கள் தாக்கப்பட்டு, ​​​​நாடு முழுவதும் பரவிய அமைதியின்மை அலைகளின் போது சில சந்தர்ப்பங்களில் பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்த சம்பவங்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களை பதிவிட்ட காவல்துறை, பல கோடி ரூபா பணத்தை காவல்துறையிடம் ஒப்படைப்பது குறித்து ஏன் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என ளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025