பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவித்தல்
Ministry of Education
Sri Lankan Schools
By Vanan
பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி